தென்காசியில் பள்ளிகளுக்கு அரை நாள் விடுமுறை!!
By : King 24x7 Desk
Update: 2024-12-12 09:20 GMT
மிக மிக பலத்த மழை எச்சரிக்கையால் தென்காசி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு இன்று (டிச.12) அரை நாள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தென்காசி மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது