செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து அதிகரிப்பு!!
By : King 24x7 Desk
Update: 2024-12-12 09:24 GMT
தொடர் மழை காரணமாக செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து 713 கனஅடியில் இருந்து 3,900 கனஅடியாக அதிகரித்துள்ளது. தொடர் மழை காரணமாக செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.