புவிசார் குறியீடு: ஒன்றிய அமைச்சரிடம் மயிலாடுதுறை நாடாளுமன்ற உறுப்பினர் மனு!!
By : King 24x7 Desk
Update: 2024-12-11 14:06 GMT
கும்பகோணம் வெற்றிலை, வீரமான்குடி அச்சுவெல்லம், பேராவூரணி தேங்காய், சேலம் மாம்பழம், தூத்துக்குடி மக்ரூன் உள்ளிட்ட பொருட்களுக்கு புவிசார் குறியீடு கோரி மனு அளிக்கப்பட்டுள்ளது. ஒன்றிய தொழில் மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் பியூஷ் கோயலை டெல்லியில் சந்தித்து மயிலாடுதுறை நாடாளுமன்ற உறுப்பினர் சுதா மனு அளித்தார்.