மகாராஷ்டிரா தேர்தலில் மோசடி: சுப்ரீம் கோர்ட்டை அணுக இந்தியா’ கூட்டணி முடிவு!!
By : King 24x7 Desk
Update: 2024-12-11 13:59 GMT
மகாராஷ்டிரா தேர்தலில் மோசடி நடந்துள்ளதாகவும், அதனால் சுப்ரீம் கோர்ட்டை அணுக உள்ளதாகவும் ‘இந்தியா’ கூட்டணி தலைவர்கள் முடிவு செய்துள்ளதாக சரத்பவார் அணி தலைவர் அறிவித்தார். இவ்விசயம் தொடர்பாக தேசியவாத காங்கிரஸ் (சரத் பவார்) தலைவர் சரத் பவார், ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால், காங்கிரஸ் மூத்த தலைவர் அபிஷேக் சிங்வி ஆகியோருக்கு இடையிலான சந்திப்புக்குப் பிறகு இந்த முடிவு அறிவிக்கப்பட்டது.