நாடாளுமன்ற நடவடிக்கைகளை முடக்குவது பாஜகவினர்தான்: திருச்சி சிவா
By : King 24x7 Desk
Update: 2024-12-10 11:24 GMT
அவை நடவடிக்கைகளில் என்னென்ன இடம்பெற வேண்டும் என்பதை ஆளும் கட்சியினரே முடிவு செய்கிறார்கள் என டெல்லியில் திமுக மாநிலங்களவை குழு தலைவர் திருச்சி சிவா செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற நடவடிக்கைகளை முடக்குவது பாஜகவினர்தான் எனவும் திருச்சி சிவா குற்றம்சாட்டியுள்ளார்.