மும்பை பங்குச் சந்தை சென்செக்ஸ் 16, நிஃப்டி 32 புள்ளிகள் உயர்வு!!

Update: 2024-12-11 13:53 GMT

sensex

வர்த்தகம் தொடங்கியதில் இருந்தே ஏற்ற இறக்கமுடன் காணப்பட்ட பங்குச்சந்தை குறியீட்டு எண்கள் மாற்றமின்றி முடிந்தன. மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 16 புள்ளிகள் உயர்ந்து 81,526 புள்ளிகளானது. சென்செக்ஸ் பட்டியலில் உள்ள 30 நிறுவனங்களில் 13 நிறுவனங்களின் பங்குகள் விலை உயர்ந்து வர்த்தகமாயின. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 32 புள்ளிகள் அதிகரித்து 24,642 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவு பெற்றது.

Similar News