நாகை மாவட்ட நாம் தமிழர் கட்சியை சேர்ந்த 11 முக்கிய பொறுப்பாளர்கள் அக்கட்சியில் இருந்து விலகல்!!
By : King 24x7 Desk
Update: 2024-12-11 14:02 GMT
நாகை மாவட்ட நாம் தமிழர் கட்சியை சேர்ந்த 11 முக்கிய பொறுப்பாளர்கள் அக்கட்சியில் இருந்து விளக்கியுள்ளனர். நாகை தொகுதி பொருளாளர் நாகராஜன், செய்தி தொடர்பாளர் அகமது, இளைஞரணி செயலாளர் பிரவின் உள்ளிட்ட நிர்வாகிகளுடன் 50க்கும் மேற்பட்ட தொண்டர்களும் கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளனர்.