பாரத சாரண சாரணியர் இயக்ககத்தின் தேசிய அளவிலான வைரவிழா: பள்ளிக் கல்வித்துறை அமைச்சர்
By : King 24x7 Desk
Update: 2024-12-11 13:56 GMT
பாரத சாரண சாரணியர் இயக்ககத்தின் தேசிய அளவிலான வைரவிழா மற்றும் முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு நினைவுவிழா ஜாம்போரி விழா நடத்த நிதி ஒப்பளிப்பு வழங்குதல் ஆணை வெளியிடப்படுகிறது. 2024-2025 ஆம் ஆண்டிற்கான பள்ளிக் கல்வி துறையின் மானியக் கோரிக்கையின் போது பள்ளிக் கல்வி துறை அமைச்சர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.