மணப்பாறை அடுத்த புத்தாநத்தம் பகுதியில் பயங்கர சத்தத்துடன் நில அதிர்வு ஏற்பட்டதாக தகவல்!!

Update: 2024-12-10 11:24 GMT

நிலநடுக்கம்

மணப்பாறை அடுத்த புத்தாநத்தம் பகுதியில் பயங்கர சத்தத்துடன் நில அதிர்வு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. சுமார் 5 வினாடிகளே நீடித்த நில அதிர்வால் வீடுகளில் இருந்த பாத்திரங்கள் உருண்டன. நில அதிர்வு உணரப்பட்டதால் அவசர அவசரமாக வீட்டை விட்டு வெளியேறி தெருக்களில் பொதுமக்கள் தஞ்சமடைந்தனர்.

Similar News