சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலுக்கு பக்தர்கள் செல்ல 4 நாட்கள் அனுமதி!!
By : King 24x7 Desk
Update: 2024-12-10 11:23 GMT
சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலுக்கு பக்தர்கள் செல்ல 4 நாட்கள் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கார்த்திகை மாத வழிபாட்டுக்காக மலையேறி சாமி தரிசனம் செய்ய 4 நாட்கள் பக்தர்களுக்கு அனுமதி வனத்துறை வழங்கியது.