பக்தர்கள் நலன்கருதி மலை மீது ஏற தடை - திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர்

Update: 2024-12-12 05:37 GMT

திருவண்ணாமலை 

பக்தர்கள் நலன்கருதி மலை மீது ஏற தடை

மகா தீப நாளன்றும், அதன் பிறகும், திருவண்ணாமலை அண்ணாமலையார் மலை மீது ஏற பக்தர்களுக்கு தடை விதிக்கபட்டுள்ளது , மழையால் மண் ஈரப்பதத்துடன் இருப்பதாலும், பாறைகள் உருண்டு விழும் அபாயம் இருப்பதாகவும், வல்லுநர் குழு எச்சரித்திருப்பதால் நடவடிக்கை , 

மகா தீபம் ஏற்றும் பணியில் ஈடுபடுவோர் மட்டும் மலையில் ஏற அனுமதிக்கப்படுவார்கள் மகா தீபம் ஏற்றும் பணியில் ஈடுபடுவோருடன், காவல்துறை, தீயணைப்புத்துறையினர், மருத்துவத்துறையினர் செல்வார்கள் எனவும் பாரம்பரிய முறைப்படி திருவண்ணாமலை அண்ணாமலையார் மலை மீது வெள்ளிக்கிழமை மகா தீபம் ஏற்றப்படும் என .  மலைப்பாதை மட்டுமின்றி, மலையின் எந்த பகுதியில் இருந்தும் மலை மீது யாரும் ஏறக்கூடாது எனவும்  மகா தீபம் ஏற்றும் பணியில் ஈடுபடுவோரைத் தவிர, மற்றவர்கள் மலை மீது ஏறுவதை தடுக்க வனத்துறை, காவல்துறை கண்காணிப்பில் ஈடுபடும். திருவண்ணாமலை ஆட்சியர் உத்தரவுவிடுள்ளர் 

Tags:    

Similar News