அமித் ஷாவை கண்டித்து நாடாளுமன்ற வளாகத்தில் இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் ஆர்ப்பாட்டம்!!
By : King 24x7 Desk
Update: 2024-12-19 07:24 GMT
அம்பேத்கரை அவமதிக்கும் வகையில் பேசிய ஒன்றிய அமைச்சர் அமித் ஷாவை கண்டித்து நாடாளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ், திமுக உள்ளிட்ட இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஆர்ப்பாட்டத்தில் ராகுல் காந்தி, பிரியங்கா, டி.ஆர்.பாலு, திருமாவளவன் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.