பகுதிநேர ஆசிரியருக்கு ஊக்கத்தொகை தருக: ராமதாஸ்

Update: 2025-01-07 06:50 GMT

Ramadoss

பகுதிநேர ஆசிரியர்களுக்கு பொங்கல் ஊக்கத்தொகை மற்றும் பணி நிலைப்பு வழங்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார். 13 ஆண்டுகளாக பணியாற்றி வரும் பகுதிநேர ஆசிரியர்களின் பணி நிலைப்புக் கோரிக்கை கண்டுகொள்ளப்படாமல் உள்ளது என தெரிவித்தார்.

Similar News