நீதித்துறையில் அனைவருக்கும் இடமளிக்க வேண்டும் என்பதுதான் திராவிடயிசம்: அமைச்சர் பொன்முடி
By : King 24x7 Desk
Update: 2025-01-18 06:28 GMT
Ponmudi
நீதித்துறையில் அனைவருக்கும் இடமளிக்க வேண்டும் என்பதுதான் திராவிடயிசம் என அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். கம்யூனிசம், செக்யூலரிசம் என பல இருந்தாலும், சமத்துவத்தை வலியுறுத்தி வருவது திராவிடயிசம். ஒரே நாடு, ஒரே தேர்தல் அரசியலமைப்புக்கு எதிரானது; இதை வேண்டுமென்றே கொண்டுவரப் பார்க்கிறார்கள் என தெரிவித்தார்.