கிரஷர் உரிமையாளர்களை கண்டித்து ஆர்ப்பாட்டம்!!
By : King 24x7 Desk
Update: 2025-03-04 06:16 GMT
போராட்டம்
திருவாரூரில் கிரஷர் உரிமையாளர்களை கண்டித்து அரசு ஒப்பந்ததாரர்கள் கூட்டமைப்பு சார்பில் போராட்டம் நடைபெற்று வருகிறது. ஜல்லி, எம் சாண்ட், பி சாண்ட் விலை உயர்த்தியதைக் கண்டித்து 2000-க்கும் மேற்பட்டோர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.