டெஸ்ட் தொடரிலும் ரோஹித் ஷர்மாவே கேப்டனாக நீடிப்பார் என தகவல்!!
By : King 24x7 Desk
Update: 2025-03-27 11:05 GMT

இந்திய கேப்டன் ரோகித் சர்மா
இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரிலும் ரோஹித் ஷர்மாவே கேப்டனாக நீடிப்பார் என தகவல் வெளியாகியுள்ளது. முதல்முறையாக WTC இறுதிப்போட்டிக்கு இந்தியா தகுதிபெற தவறிய நிலையில், கேப்டன் பதவியில் இருந்து ரோஹித் நீக்கப்படலாம் என்ற செய்திகள் உலா வந்தன.