இ-பாஸ் செயலியில் பிரச்சினையால் ஊட்டி, கொடைக்கானலுக்கு செல்லும் சுற்றுலா பயணிகள் அவதி!!
By : King 24x7 Desk
Update: 2025-04-02 06:12 GMT

Ooty
ஊட்டி, கொடைக்கானலுக்கு செல்லும் சுற்றுலா வாகனங்களுக்கு இ-பாஸ் கட்டாயம் எனும் கட்டுப்பாடுகல் விதிக்கப்பட்டுள்ளது. இ-பாஸ் செயலி சர்வர் பிரச்சினையால் நீலகிரி மாவட்ட எல்லைகளில் சுற்றுலா பயணிகளின் வாகனங்கள் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இ-பாஸ் பெற முடியாமல் தொரப்பள்ளி சோதனைசாவடியில் சுற்றுலா பயணிகள் காத்திருக்கின்றனர்.