ஞானசேகரன் வழக்குகளின் விவரங்களுடன் பதில் மனு தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு!!

Update: 2025-04-03 07:28 GMT
ஞானசேகரன் வழக்குகளின் விவரங்களுடன் பதில் மனு தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு!!
  • whatsapp icon

ஞானசேகரன் வழக்குகளின் விவரங்களுடன் பதில் மனு தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான ஞானசேகரன் வழக்குகளை CBIக்கு மாற்றக்கோரி வழக்கு தொடரப்பட்டுள்ளது. “ஞானசேகரன் மீதான 20க்கும் மேற்பட்ட வழக்குகளை சிபிஐ, சிறப்பு புலனாய்வுக்கு மாற்ற வேண்டும்” என்று மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News