வரும் செப்டம்பர் மாதம் முதல் நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.2500 உயர்த்தி வழங்கப்படும் : அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்
By : King 24x7 Desk
Update: 2025-04-03 07:30 GMT

நெல் கொள்முதல்
வரும் செப்டம்பர் மாதம் முதல் நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.2500 உயர்த்தி வழங்கப்படும் என்று அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். கரும்பு கொள்முதல் விலை டன் ஒன்றுக்கு ரூ.4,000ஆக உயர்த்தி வழங்கப்படும் என்று சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கேள்விக்கு அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பதில் அளித்தார்.