எம்புரான் படத்தை ரிலீஸ் செய்தது தவறு: ராமதாஸ்
By : King 24x7 Desk
Update: 2025-04-03 07:25 GMT

Ramadoss
முல்லை பெரியாறு பற்றி அவதூறு பரப்பும் எம்புரான் படத்தை தமிழ்நாட்டில் திரையிட அனுமதித்தது தவறு என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். எம்பிரான் படத்தில் முல்லை பெரியாறு குறித்த அவதூறு காட்சிகளை நீக்க வேண்டும் என ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.