தமிழ்நாட்டுக்கான நிதியை வழங்க பிரதமர் மோடியிடம் வலியுறுத்துவோம்: துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
By : King 24x7 Desk
Update: 2025-04-03 05:53 GMT

udhayanithi stalin
தமிழ்நாட்டுக்கான நிதியை வழங்க பிரதமர் மோடியிடம் நேரில் வலியுறுத்துவோம் என துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். வக்ஃபு சட்டத்துக்கு எதிரான திமுகவின் போராட்டம் தொடரும் என்றும் தெரிவித்தார்.