புதுக்கோட்டை மாவட்டத்துக்கு ஏப்.7ல் உள்ளூர் விடுமுறை அறிவிப்பு!!
By : King 24x7 Desk
Update: 2025-04-01 16:10 GMT

Pudukkottai
நார்த்தாமலை முத்துமாரியம்மன் கோயில் தேர் திருவிழாவை ஒட்டி புதுக்கோட்டை மாவட்டத்துக்கு ஏப்.7ல் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. உள்ளூர் விடுமுறையை ஈடுசெய்யும் வகையில் 19ம் தேதியை பணி நாளாக புதுக்கோட்டை ஆட்சியர் அறிவித்தார்.