உதவி கேட்டு வந்தவர்களை அவமதித்ததாக சர்ச்சை: மன்னிப்பு கோரினார் யூடியுபர் இர்ஃபான்
By : King 24x7 Desk
Update: 2025-04-02 06:11 GMT

youtuber irfan
உதவி கேட்டு வந்தவர்களை அவமதித்ததாக கூறிய சர்ச்சைக்கு “சூழலை கையாளத் தெரியாததால் திணறி சில தவறுகளை செய்துவிட்டேன்” என யூடியுபர் இர்ஃபான் வருத்தம் தெரிவித்துள்ளார். மேலும் தனது செயலுக்கு மனம் வருந்துவதாக யூடியுபர் இர்ஃபான் வீடியோ வெளியீடுள்ளார்.