டி.என்.பி.எஸ்.சி. தேர்வுக் கட்டணங்களை யுபிஐ மூலம் செலுத்தும் வசதி அறிமுகம்!!
By : King 24x7 Desk
Update: 2025-04-02 10:56 GMT

UPI
டி.என்.பி.எஸ்.சி. தேர்வுக்கான கட்டணங்களை யுபிஐ மூலம் செலுத்தும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன்காரணமாக ஒருமுறை பதிவுக்கான கட்டணம், தேர்வுக் கட்டணங்களை யுபிஐ மூலம் செலுத்தலாம் என தகவல் அளிக்கப்பட்டுள்ளது.