கச்சத்தீவை திரும்பப் பெற ஒன்றிய அரசை வலியுறுத்தி சட்டப்பேரவையில் தனித்தீர்மானம் கொண்டு வந்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!!

Update: 2025-04-02 06:13 GMT
கச்சத்தீவை திரும்பப் பெற ஒன்றிய அரசை வலியுறுத்தி சட்டப்பேரவையில் தனித்தீர்மானம் கொண்டு வந்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!!

Stalin

  • whatsapp icon

கச்சத்தீவை திரும்பப் பெற ஒன்றிய அரசை வலியுறுத்தி சட்டப்பேரவையில் தனித்தீர்மானம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்தார். இலங்கை படையால் மீனவர்களுக்கு ஏற்படும் இன்னல்களைப் போக்கிட கச்சத்தீவை மீட்பதே நிரந்தர தீர்வாக அமையும். இந்தியா – இலங்கை ஒப்பந்தத்தை மறுபரிசீலனை செய்து கச்சத்தீவை திரும்பப் பெற ஒன்றிய அரசுக்கு வலியுறுத்தியுள்ளார்.

Similar News