சென்னையில் கார்ல் மார்க்ஸ் சிலை, மூக்கையா தேவருக்கு மணிமண்டபம்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
By : King 24x7 Desk
Update: 2025-04-03 05:48 GMT

Stalin
தமிழக சட்டசபையில் 110 விதியின்கீழ் 2 புதிய அறிவிப்புகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். அவர் வெளியிட்ட அறிவிப்பில் கூறியதாவது, சென்னையில் கார்ல் மார்க்ஸ் சிலை நிறுவப்படும். மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் பி.கே.மூக்கையா தேவருக்கு மணிமண்டபம் அமைக்கப்படும் என்று அவர் அறிவித்துள்ளார்.