புழல் சிறையில் காவலர்கள் சோதனையில் கஞ்சா, பீடி பறிமுதல்!!

Update: 2025-04-09 05:53 GMT

puzhal jail

புழல் சிறையில் காவலர்கள் சோதனையில் விசாரணை கைதி மறைத்து வைத்திருந்த கஞ்சா, பீடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. சென்னை விரைவு நீதிமன்றத்தில் ஆஜராகி மீண்டும் சிறை திரும்பியபோது கஞ்சா கடத்தியது அம்பலமானது. செங்குன்றத்தை சேர்ந்த தீபக் (27) பிப்ரவரி மாதம் கஞ்சா வழக்கில் கைதாகி புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

Similar News