சென்னையில் நில மோசடி தொடர்பாக சம்மன் வாங்கியவர் மயங்கி விழுந்து உயிரிழப்பு!!

Update: 2025-04-09 05:54 GMT

பலி

சென்னை அபிராமபுரத்தில் நில மோசடி தொடர்பாக போலீசார் அளித்த சம்மன் வாங்கியவர் மயங்கி விழுந்து உயிரிழந்தார். போலீசாரிடம் சம்மனை வாங்கிய கார்த்திகேயன் என்பவர் சிறிது நேரத்திலேயே நெஞ்சுவலியால் மயங்கி விழுந்து உயிரிழந்தார்.

Similar News