குமரி அனந்தன் உடலுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி அஞ்சலி!!
By : King 24x7 Desk
Update: 2025-04-09 05:56 GMT
RN Ravi
காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி அனந்தன் உடலுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி அஞ்சலி செலுத்தினார். சென்னை சாலிகிராமத்தில் தமிழிசை இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள குமரி அனந்தன் உடலுக்கு ஆளுநர் அஞ்சலி செலுத்தினார்.