டிடி நெக்ஸ்ட் லெவல் திரைப்படத்தில் இருந்து சர்ச்சைக்குரிய கோவிந்தா பாடல் நீக்கம்!!
By : King 24x7 Desk
Update: 2025-05-15 07:02 GMT
DD Next level
டிடி நெக்ஸ்ட் லெவல் திரைப்படத்தில் இருந்து சர்ச்சைக்குரிய கோவிந்தா பாடல் நீக்கம் செய்யப்பட்டது. பக்தர்கள், அரசியல் கட்சிகள், தேவஸ்தான அறங்காவலர் குழுவினர் எதிர்ப்பை அடுத்து நீக்கம் செய்யப்பட்டது. சமூக ஊடகங்களில் இருந்தும் பாடலை விரைவில் நீக்க திரைப்பட தயாரிப்பு நிறுவனம் நடவடிக்கை எடுத்து வருகிறது.