புழல் சிறைக்குள் வீசப்பட்ட பார்சலில் பீடி, சிகரெட்: போலீசார் விசாரணை!!

Update: 2025-05-15 07:17 GMT

puzhal jail

புழல் சிறைக்குள் வீசப்பட்ட பார்சலில் பீடி கட்டுகள், சிகரெட் பாக்கெட், லைட்டர் ஆகியவை இருந்தன. வெளியில் இருந்து புழல் சிறைக்குள் பார்சலை வீசியது யார் என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News