ஆந்திராவில் மாணவர்களின் தாயார் வங்கிக் கணக்குகளில் கல்வி உதவித் தொகை செலுத்தும் திட்டம் அமல்
By : King 24x7 Desk
Update: 2025-06-12 06:01 GMT
AP
ஆந்திர பிரதேசத்தில் 1ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களின் தாயார் வங்கிக் கணக்குகளில் கல்வி உதவித் தொகையாக ஆண்டுக்கு ரூ. 15,000 செலுத்தும் புதிய திட்டம் அமலுக்கு வந்தது. இதன் மூலம் 67 லட்சம் மாணவர்கள் பயனடைவர் என தகவல் தெரிவித்தனர்.