பைக் மீது கார் மோதியதில் இருவர் உயிரிழப்பு!!
By : King 24x7 Desk
Update: 2025-06-23 06:01 GMT
மரணம்
ஆண்டிபட்டி அருகே இருசக்கர வாகனம் மீது கார் மோதியதில் இருவர் உயிரிழந்தனர். விபத்தில் படுகாயமடைந்த பாண்டிபிரகாஷ், கருப்பன் ஆகியோர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்