டெல்லியில் இன்று முதல் காலாவதியான வாகனங்கள் பறிமுதல்!!

Update: 2025-07-01 05:14 GMT

vehicle registration

டெல்லியில் இன்று முதல் காலாவதியான வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட உள்ளது. காலாவதியான வாகனங்களுக்கு பெட்ரோல் பங்க்குகளில் எரிபொருள் வழங்கப்பட மாட்டாது. 10 ஆண்டுக்கு மேலான டீசல் வாகனங்கள் மற்றும் பெட்ரோல் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட உள்ளன. பழமையான இருசக்கர வாகனங்களுக்கு ரூ.5,000மும், 4 சக்கர வாகனங்களுக்கு ரூ.10,000மும் அபராதம் விதிக்கப்பட உள்ளது.

Similar News