திருப்புவனம் இளைஞர் அஜித்குமார் கொலை வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்!!
By : King 24x7 Desk
Update: 2025-07-01 05:18 GMT
ajithkumar
திருப்புவனம் இளைஞர் அஜித்குமார் கொலை வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மடப்புரத்தில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட இளைஞர் அஜித்குமார் இறந்த வழக்கில் 5 காவலர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். காவலர்கள் பிரபு, ஆனந்த், கண்ணன், ராஜா மற்றும் சங்கரமணிகண்டன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.