ரம்புட்டான் விதை தொண்டையில் சிக்கி சிறுவன் பலி!!

Update: 2025-07-03 06:04 GMT

பலி

நெல்லை மேலப்பாளையம் பகுதியில் ரம்புட்டான் விதை தொண்டையில் சிக்கி சிறுவன் உயிரிழந்துள்ளான். ரம்புட்டான் பழத்தை உண்ட சிறுவன் ரியாஸ் தொண்டையில் விதை சிக்கி பரிதாபமாக பலியானார்.

Similar News