‘எத்தனை அணிகள் ஒன்று சேர்ந்தாலும் திமுக ஆட்சிதான்’: அமைச்சர் சேகர்பாபு

Update: 2025-07-08 05:10 GMT

Sekarbabu

2026 தேர்தலில் எத்தனை அணிகள் ஒன்று சேர்ந்தாலும் திமுகதான் ஆட்சி அமைக்கும் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். திருச்செந்தூர் குடமுழுக்கு விழாவுக்கு பின் இனி எப்போதும் திமுக ஆட்சிதான் என்பது தெரியவந்துள்ளது.

Similar News