ரயில் விபத்தில் படுகாயமடைந்த மாணவன் மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு அனுப்பி வைப்பு
By : King 24x7 Desk
Update: 2025-07-08 05:12 GMT
jipmer
செம்மங்குப்பத்தில் ரயில்வே கேட்டை கடக்க முயன்றபோது கடலூரில் இருந்து மயிலாடுதுறை சென்ற பயணிகள் ரயில் பள்ளி வேன் மீது மோதிய விபத்தில் படுகாயமடைந்த மாணவன் செழியன் மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.