கடலூரில் பள்ளி வேன் மீது ரயில் மோதி விபத்து: முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்!!

Update: 2025-07-08 05:20 GMT

ஸ்டாலின் 

கடலூர் செம்மங்குப்பத்தில் பள்ளி வேன் மீது ரயில் மோதிய விபத்தை அறிந்து அதிர்ச்சி அடைந்தேன். விபத்தில் உயிரிழந்த மாணவர்களின் குடும்பத்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்தார். விபத்தில் இறந்த குழந்தைகளின் பெற்றோர்களுக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் எனவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Similar News