ஆதி திராவிட மக்களின் மாண்பைக் காப்பதில் உறுதியாக நின்ற தீரர், பனகல் அரசர்: முதல்வர் மு.க.ஸ்டாலின்

Update: 2025-07-09 05:43 GMT

cm stalin

இடஒதுக்கீடு நமது உரிமை என இன்று நாம் தலைநிமிர்ந்து முழங்க நூறாண்டுகளுக்கு முன்பே Communal GO மூலம் வழிவகுத்த சமூகநீதி நாயகர் பனகல் அரசர். ஆதி திராவிட மக்களின் மாண்பைக் காப்பதில் உறுதியாக நின்ற தீரர், பிறந்தநாளில் அவரை வணங்குகிறேன் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது சமுக வலைதள பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

Similar News