அதிமுக கூட்டணி வலிமையாக உள்ளது; தனித்து ஆட்சி அமைக்கும்: இபிஎஸ்
By : King 24x7 Desk
Update: 2025-07-14 05:13 GMT
EPS
அதிமுக கூட்டணி ஒற்றுமையாகவும் வலிமையாகவும் உள்ளது என அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். 2026 சட்டமன்ற தேர்தலில் வெற்றிபெற்று அதிமுக தனித்து ஆட்சி அமைக்கும். NDA கூட்டணி வென்று கூட்டணி ஆட்சி அமையும் என அமித்ஷா கூறி வரும் நிலையில், அதிமுக தனித்து ஆட்சி அமைக்கும் என மீண்டும் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.