பழம்பெரும் நடிகை சரோஜா தேவி காலமானார்!!

Update: 2025-07-14 05:20 GMT

saroja devi

பழம்பெரும் நடிகை சரோஜா தேவி உடல்நலக்குறைவு மற்றும் வயது மூப்பு காரணமாக பெங்களூருவில் இன்று காலமானார். அவருக்கு வயது 87. 

Similar News