திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் காணொளி வாயிலாக தொடங்கியது!!
By : King 24x7 Desk
Update: 2025-07-17 05:01 GMT
CM stalin
சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் காணொளி வாயிலாக தொடங்கியது. ஓரணியில் தமிழ்நாடு, உறுப்பினர் சேர்க்கை தொடர்பாக முக்கிய ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது.