பீகார் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தத்துக்கு எதிராக எதிர்க்கட்சிகள் போராட்டம்!!

Update: 2025-07-24 05:46 GMT

Protest

பீகார் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தத்துக்கு எதிராக எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். சோனியா காந்தி தலைமையில் இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் கையில் பதாகைகளை ஏந்திப்படி ஒன்றிய அரசுக்கு எதிராக முழக்கமிட்டனர். திமுக எம்.பி. வில்சன். ஜோதிமணி, விஜய்வசந்த் உள்ளிட்டோரும் போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.

Similar News