நாட்டு மக்கள் அனைவருக்கும் சுதந்திர தின வாழ்த்துக்கள்: முதல்வர் மு.க.ஸ்டாலின்

Update: 2025-08-15 06:27 GMT

CM Stalin

நாட்டு மக்கள் அனைவருக்கும் சுதந்திர தின வாழ்த்துக்கள். சுதந்திர தின நாளில் ஜனநாயகம் நிறைந்த ஒரு தேசத்தை கட்டியெழுப்ப உறுதியேற்போம் என முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். மதவெறி நிராகரிப்பு, பாகுபாட்டை முடிவுக்கு கொண்டு வருதல், மக்களை பாதுகாப்பது தான் உன்மையான சுதந்திரம் என முதல்வர் தனது சமுக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.

Similar News