கனமழை காரணமாக இமாச்சலப்பிரதேச மாநிலத்தில் பள்ளி. கல்லூரிகளுக்கு விடுமுறை!!
By : King 24x7 Desk
Update: 2025-08-26 03:57 GMT
பள்ளி விடுமுறை
கனமழை காரணமாக இமாச்சலப்பிரதேச மாநிலத்தில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதால் 8 மாவட்டங்களில் பள்ளி. கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.