தென்மாவட்டங்களிலும் விரைவில் சுற்றுப்பயணம்: பிரேமலதா விஜயகாந்த்
By : King 24x7 Desk
Update: 2025-08-29 06:09 GMT
premalatha
தென்மாவட்டங்களிலும் விரைவில் சுற்றுப் பயணம் மேற்கொள்ள உள்ளோம் என தேமுதிக தலைவர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். தூத்துக்குடியில் கப்பல் கட்டுமானம் தளம் அமைப்பதால் சிறு, குறு தொழிலாளர்கள் பாதிக்கப்படுவார்கள் என அவர் தெரிவித்தார்.