எக்காரணத்தைக் கொண்டும் ஆசிரியர்களை தமிழ்நாடு அரசு கைவிடாது : அமைச்சர் அன்பில் மகேஸ்

Update: 2025-09-02 06:02 GMT

அன்பில் மகேஷ் பொய்யாமொழி 

எக்காரணத்தைக் கொண்டும் ஆசிரியர்களை தமிழ்நாடு அரசு கைவிடாது என்று அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார். ஆசிரியர் தகுதித் தேர்வு வழக்கின் தீர்ப்பு விவரம் முழுமையாக கிடைத்த பிறகு சட்ட வல்லுநர்களுடன் ஆலோசிக்கப்படும் என்றும் அமைச்சர் அன்பில் மகேஷ் குறிப்பிட்டார்.

Similar News