வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை!!
By : King 24x7 Desk
Update: 2025-10-06 06:57 GMT
CM Stalin
வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார். சென்னை தலைமைச் செயலகத்தில் அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார். வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை, நகராட்சி நிர்வாகம் உள்ளிட துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.