அன்பு அண்ணன் நயினார் நாகேந்திரனுக்கு, இனிய நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்: அண்ணாமலை
By : King 24x7 Desk
Update: 2025-10-16 08:35 GMT
annamalai
அண்ணாமலை வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், இன்று பிறந்தநாள் கொண்டாடும் தமிழக பாஜகவின் சட்டமன்ற குழு தலைவரும், எங்கள் மாநிலத் தலைவருமான, அன்பு அண்ணன் நயினார் நாகேந்திரனுக்கு, இனிய நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். தனது இன்முகத்தாலும், உயரிய பண்புகளாலும் அனைவரின் அன்பையும் பெற்ற அண்ணன் நயினார் நாகேந்திரன், நல்ல உடல்நலத்துடன், நீண்ட ஆயுளுடன், மக்கள் பணிகள் தொடர, இறைவனை வேண்டிக் கொள்கிறேன்.